Sunday, April 22, 2012

பரிசு

உனக்காக பரிசு தேடி
அலைந்து கலைத்தேன்..
எங்கும் தேடியும் கிட்ட வில்லை...
சற்றே சலித்து போய்
உன் நினைவுகளில் ஆழ்ந்தேன்
புதிதாய் பிறந்தேன்..
கவிதாயினியாய்

உனக்கான என் முதல் படைப்பு...
என் கவிதை...





No comments:

Post a Comment