Thursday, June 30, 2011
Thursday, June 23, 2011
நெற்றி பொட்டு
மேகத்தில் மிதந்து
வெண்ணிலவில் உறங்கி...
விண் மீன்களில் தாவி
கனவுகளில் வாழ்ந்து...
உன் நெற்றி பொட்டில்
உயிர் இழக்கிறேன் ....
உன்னை காணும் போதெல்லாம்..
நான்!!!
மழை காதல்-2
மழையில் நனைந்து சிலிர்க்கிறாய்
மீண்டும் நனைய தோன்றுகிறது
எனக்கு!
உன்னை நனைத்த மழை துளிகளில்!!!Tuesday, June 21, 2011
Monday, June 20, 2011
சின்ன சின்ன ஆசைகள்...
சின்ன சின்ன ஆசைகள்...
பிறந்த நாள் வாழ்த்து பாடிட
இன்று மலர்ந்த மலர்...
கண்ணில் சேமித்திட ஆசை
முதல் மழை துளி...
தொட்டு விளையாட ஆசை
வானில் நிறைந்த பௌர்ணமி..
தோளில் தங்கிட ஆசை
சோர்ந்து விழும் நண்பன்...
பார்த்துக்கொண்டிருக்க ஆசை
மழலை உதிர்த்த புன்னகை
கேட்டுக்கொண்டிருக்க ஆசை
தோழியின் செல்ல அதட்டள்...
மடியில் மரன்னீததிட ஆசை..
தலை கொதும் அன்னை....
பிறந்த நாள் வாழ்த்து பாடிட
இன்று மலர்ந்த மலர்...
கண்ணில் சேமித்திட ஆசை
முதல் மழை துளி...
தொட்டு விளையாட ஆசை
வானில் நிறைந்த பௌர்ணமி..
தோளில் தங்கிட ஆசை
சோர்ந்து விழும் நண்பன்...
பார்த்துக்கொண்டிருக்க ஆசை
மழலை உதிர்த்த புன்னகை
கேட்டுக்கொண்டிருக்க ஆசை
தோழியின் செல்ல அதட்டள்...
மடியில் மரன்னீததிட ஆசை..
தலை கொதும் அன்னை....
Subscribe to:
Posts (Atom)

