கவிதைகள் ஆயிரம் எழுதியும் தெரியவில்லை!!!!!!
...
உன்னை பற்றி எழுதும்போது மட்டும்...
நேரம் போவதும் தெரியவில்லை....
கவிதை எழுதவும் முடிய வில்லை...
என்னை உன் வசம் ஆக்கி கொள்(ல்)கிறாய்..
நான் நீயாக மாறிவிடுகிறேன்....
எப்படி எழுதுவது நான்
என்னை பற்றியே கவிதை????
No comments:
Post a Comment