Sunday, December 4, 2011

Mazhai kaalam

மழை தேநீர்..
போர்வை தூக்கம்...
சிளிட்ட தரை..
சிலிர்த்து நிற்கும் பூ..
நனைந்து கலைத்த சாலை..
ஈரம் சொட்ட நீ..
காதலோடு நான்...
கவிதையாய் வாழ்க்கை~!!!!!!

Wednesday, September 14, 2011

sorgam

Ninaithu parkiraen
kanava ninaiva endru pulapadavillai
kadavul en munthondri
ennidam varam kaetar
enna varam vendum kelungal
kodukkapadum endraen!!!
"oru naal unnai poal
un kudumbathil vazha vaendum"
endrar!!acharyathudan
satru viyathanthaeyponaen
"sarasari kudumbathil nalavathu
pennaga pirappai"
ena sabikkapattu anupivaithavan
indru varamaga ketkiran!!
thalaiganam kondavalai
"yaen" endru vinavinaen!!
"sorgathai aalubavanaga irupinum
sorgathil vazhavendum,
pasathai paruga vendum"
"thevittamal thittum amma,
adhatammal anaikkum thanthai,
thaayaena nesikkum thamakaiyal,
imaipoal kaakkum ammangal
indriamaiyatha poonthottam
pozhilana vazhvil
azhagiya nilavan!!!
adada ninaithu parkaiyil
niraigirathaey manathu
nin vazhvil or naalenum
nee tharuvaaya?" endru
yaenginan iraivan
eduthukol endraen.
neeril ulla prathibalipai pola
naanae ennai parthukondirunthaen
sorgathai pirintha naragavedhanaiyudan
iraiviyai!!!!

Thursday, August 25, 2011

kuzhu payanam:)


sindhiya manigalai sidhari kidanthu
maalaiyaai ondru sernthome kuzhuvil
kaeli pechugal nirainthu
paasa unarvugal kalanthu
andhisaayum pozhuthugalil kooda
kizhakkai udhikirathu
namm ninaivugal!!!
kerala ,karnataka,andhira
veedugalai parthu salitha
nammakku innum alukkavillai
indrum pudhithai pootha
namm natpoo!!!!
tholaithooram sendrum
tholaiyavillai naamm
naan nanagavum
nee neeyagavum
irunthome namm natpil!!
meendum kuzhanthaiyannaen
namm natpu kudambathil
pudhithai thondrina
naan parthu salitha pathaigal
neengal kaanbithapothu!!!

Monday, July 25, 2011

innoru vengaiyai

sernthu nadantha pathai
un pallikudam sattru tholaivil
thunaiyaga varugiraen endraen
thaniyaga selgiraen endrai
apozhuthu pulappadavillai
ippozhuthu purigirathu !
ikkaatchiyai kanna thana
nee thaniyaga sendrai???

kanniyaga varuvayo illai
kanni vediyodu povayo
ena kavalaiyodu kathirukkum
un annaiku eppadi
uraippaen unaku nerntha
kodurathai!!!
kannil neer vatri vittathadi
Thozhi!
ini kurudhi mattumae micham!

puligalaiyae vettaiyadum narigaluku
maankutty nee sikkinai
sinna pinnamai
nee ingu pinamai!!!

en valiku nivaranamaga
vantha nee ingu nirvanamaga!!
solli azha varthai illaiyadi
nee indri en vazhkai illayadi!!

un alaral mattumae enuyrin osaiyai
seivathu aryamal naan ingu savamai
naa nindru poga mattaenadi
sontha naatil agathiyai vazhvathai vida
thozhikaga uyirizhappaen
thucha narigalai vettaiyadum
naanum ingu oru vengaiyai!

Monday, July 18, 2011

Nila Veedu

Vasalil thinnai vaithu
Arikalil thoranam vittu
Mutrathil oonjal katti
Thotathil kinaru vetti!!

Thendral vanthu thalatta
Nila vanthu soroota
Thoongaludan olinthu vilayaada
Sutri thennaimaram thogai virithaada!!!

Pookaludan urayaada
manigaludan isayaada
nesathudan enainthirukka
pasathudan pinanthirukka!!


Theyatha pournamiyai!!
Nagarnthidatha thearai!!
Ezhaiyin maligaiyai!!
Anbin alayamai!!

Kaetan ennavaridam
Azhagiya oru nila veedu!!





Nerisal miguntha nagarthil
Vinnaithulaikkum uyarthil!!
Nilavai thodum asaiyil!!
Amainthathu engal veedu


"MOON HOUSE" apartmentil!!!!

Wednesday, July 6, 2011

இரண்டாம் தாய்

விண்ணில் மிதந்து
வானில் பறந்து
சற்றே மூச்சடைத்துதான்
போனேன்...
நீ என்னை பெண் பார்த்து சென்ற நாளில்!!!

பாதாம், முந்திரி, திராட்சை
உடம்பிற்கு நல்லதாம்
அம்மா கூறிவிட்டு சாப்பிட சொன்னாள்
உன் நினைவுகளே என் உணவு என்றான பின்
எதற்கு இதெல்லாம் ...
இன்னும் வானில் இருந்து இறங்கவில்லை

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்!!
ஆம் என் நிச்சயமே சொர்கத்தில்தான் நடைபெற்றது
உன்னுடன் நான்!!

எப்பொழுதும் அம்மா அப்பா என்று
எண்ணிக்கொண்டிருந்தவளை
இப்படி மாற்றி விட்டாயடா!!
உன் இரு விழி பார்வைகளில்!!

இப்பொழுதுதான் முதன் முதலில்
கோவம் வருகிறது தமிழர் பண்பாட்டை நினைத்து
உன்னை சேர்வதற்கு இவ்வளவு சடங்குகளா??
எப்போழுதோ என்னை கொண்டுசென்று விட்டாய்
இதற்கு பிறகும்
சம்ப்ரதாயங்கள் அவசியமோ??

மீண்டும் ஒரு குடும்பம்
மீண்டும் நானே குழந்தை
தாய் தந்தையாக நீ!!
அந்த விடியல் என்வாழ்வே வசந்தமாகிய நொடிகள்!!
உன்னருகில் அமர்ந்திருந்து என்னை மறந்த பொழுது!!!
இரண்டாம் முறையாக பிறந்தேன்
உன் மனைவியாய்!!!
நீ தெய்வ மாங்கல்யத்தை சூடியபோது!!

கல்யாணமும் முடிந்தாகி விட்டது!!
குழந்தையும் பிறந்தாகி விட்டது..
இன்னும் உன் முதல் குழந்தையாய் நான்!!!
என் இரண்டாம் தாயாய் நீ


Thursday, June 30, 2011

பொழில்


'ஐ குதிர'
'அதோ பாம்பு'
'ஹேய் இங்க பாரு
தேறு'
'அதோ முதலை!!!
சற்றே வியந்துதான் போனேன்
தெருவில் பொம்மை திருவிழாவோ என்று?
திருவிழாதான் என் மனதுக்குள்
வாசலில் நின்றபடி
வானத்தை பார்த்தபடி கை கொட்டி
சிரித்த என் பொழிலை பார்த்த போது!!!!




நிலவன்


நிலவிற்கு  தாலாட்டும் பாடுகின்றேன் 
தமிழும் கற்பிக்கின்றேன்!!
நிலவு சிரித்து முதன் முதலில் பார்க்கிறேன் 
அதனால் நானும் சிலிர்க்கிறேன்!!
நிலா பூமியை மட்டும் தானே சுற்றும்
நீ என்னையே சுற்றி விளையாடுகிறாய்!!
நில-உலகில் நிலவு!!
அதிசயம்தானே!
எங்கும் சிரிபொலி ஒலித்திட
விளையாடுகிறது என் நிலவு
என் பொழில் நிலவன்!!!














Thursday, June 23, 2011

நெற்றி பொட்டு


மேகத்தில் மிதந்து
   வெண்ணிலவில் உறங்கி...
விண் மீன்களில் தாவி
   கனவுகளில் வாழ்ந்து...
உன் நெற்றி பொட்டில் 
  உயிர் இழக்கிறேன் ....
உன்னை காணும் போதெல்லாம்..
      நான்!!! 

மழை காதல்-2

மழையில் நனைந்து சிலிர்க்கிறாய் 
மீண்டும் நனைய தோன்றுகிறது 
எனக்கு!
உன்னை நனைத்த மழை துளிகளில்!!!

Tuesday, June 21, 2011

மரணம்


உலகத்தில் விழுந்துவிட்டேன் ...
எமனே!!உன் பாசக் கயிற்றை  கொண்டு 
காப்பாற்றுவாயா?

மழை காதல்

நள்ளிரவில்  எழுந்து
சாளரத்தை திறந்து
மழையால் சில்லிட்ட
கம்பிகளில் உணர்ந்தேன்
உன் காதலை 




Monday, June 20, 2011

சின்ன சின்ன ஆசைகள்...

சின்ன சின்ன ஆசைகள்...

பிறந்த நாள் வாழ்த்து பாடிட
இன்று மலர்ந்த மலர்...
கண்ணில் சேமித்திட ஆசை
முதல் மழை துளி...
தொட்டு விளையாட ஆசை
வானில் நிறைந்த பௌர்ணமி..
தோளில் தங்கிட ஆசை
சோர்ந்து விழும் நண்பன்...
பார்த்துக்கொண்டிருக்க  ஆசை
மழலை உதிர்த்த புன்னகை
கேட்டுக்கொண்டிருக்க ஆசை
தோழியின் செல்ல அதட்டள்...

மடியில் மரன்னீததிட ஆசை..
தலை கொதும் அன்னை....