இன்று நான் எழுதும் கவிதைகள்..
உன்னோடு கதைக்க வேண்டிய கதைகள்....
நான் கேட்டு ரசித்த புதிர் விடைகள்
நான் நடந்து சென்ற பாதைகள்..
என் சிறு வயது சேட்டைகள்..
சேர்த்து வைத்த வெட்கங்கள்..
நிறைவேறாத ஆசைகள்
நீங்காத ஏக்கங்கள்...
நீண்ட கனவுகள்...
அனைத்துமே காத்திருகின்றன....
உன்னை சேரும் தருணத்திற்காக
:):):)
