சிந்திய செந்தமிழ்!
Sunday, August 31, 2014
கடவுள்
உன் காதலை சுமந்ததால்
நிறைந்தது என் பெண்மை
உன்னால் அடைந்தேன் தாய்மை
உண்மையை உணர்கிறேன் உன்னால் இன்று
நிலவை படைத்தால்
ஆகிறேன் நானும் கடவுளாய் !!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)