Thursday, June 30, 2011

பொழில்


'ஐ குதிர'
'அதோ பாம்பு'
'ஹேய் இங்க பாரு
தேறு'
'அதோ முதலை!!!
சற்றே வியந்துதான் போனேன்
தெருவில் பொம்மை திருவிழாவோ என்று?
திருவிழாதான் என் மனதுக்குள்
வாசலில் நின்றபடி
வானத்தை பார்த்தபடி கை கொட்டி
சிரித்த என் பொழிலை பார்த்த போது!!!!




No comments:

Post a Comment