தினம் தினமும் கவிதையாய் வாழ்க்கை உன்னுடன்...
எதிர்பாராமல் வரும் எதிர்பார்த்த தருணங்கள்..
சட்டென்று என்னை மலரவைக்கும் உன் பார்வைகள்...
சற்றே லயித்து போகின்ற என்போழுததுகள்
நம்மக்குள் அப்படி என்ன மாயம் நடந்ததோ
தேடி கிடைத்தும் கிடைக்காமலே தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை...
சோர்ந்த தருணங்களில் உன் நினைவுகளே
என்னை உயிர்ப்பிக்கிண்றன....
ஞாயிறு சென்று திங்கலுக்காக காத்திருக்கிறேன்
அலுவலகம் செல்ல இக்கவிதை வாழ்க்கைகாக !!!

Chance less...
ReplyDelete