Wednesday, April 28, 2021

என் காதல் சொல்ல வந்தேன்!!

உன்னை காணும் போதெல்லாம் உன் விழிகளில் வழியும் காதலில் விழுந்து மூழ்குகிறேன் ...

நீந்தி வர வழி தெரியாமல்


எனோ உன்னுள் விழுந்து இறந்துவிட துடிக்கிறேன்

என்னை அறியாமல்...


உன்னை நினைத்து நாட்களை நகர்கிரேன்

பொழுது போவது தெரியாமல்....


வழிந்தொடுவது கண்ணீரா? இல்லை  உனக்காக உறைந்திருக்கும் உயிரா?

குழம்பி போய் நிட்கிறேன் என்னை காணாமல்...


காதலை விட கொடியதும் இல்லை இனியதும் இல்லை!!!

No comments:

Post a Comment